1. மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பொதுமக்கள் பலரிடமிருந்து பணம் பெற்று பங்குகளிலோ அல்லது கடன் பத்திரங்களிலோ அல்லது தங்கத்திலோ அல்லது இவையனைத்திலுமோ முதலீடு செய்யும் திட்டமே மியூச்சுவல் ஃபண்ட்.
2. நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தே ஆகவேண்டுமா?
கண்டிப்பாக இல்லை. முதலீடு செய்ய இருக்கும் வழிவகைகளில் ஒன்றே மியூச்சுவல் ஃபண்ட்கள். அவை உங்களுக்கு சரியான முதலீடாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் முதலீடு செய்யலாம்.
3. யார் / எப்போது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்?
இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக, நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்பாதோர், நேரடி பங்குகள் வாங்கி விற்க போதிய அனுபவம், அறிவு அல்லது நேரமில்லாதோர் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். வங்கி வைப்பு நிதி தரும் வட்டியை விட அதிக வளர்ச்சியும், அதை விட குறைந்த வருமான வரியும் வேண்டுவோர் கடன் பத்திரங்கள் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.
4. மியூச்சுவல் ஃபண்ட்களை யார் நடத்துகிறார்கள்?
Asset Management Companies அதாவது நிதி நிர்வாக நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழங்குகின்றன. இவ்வகை நிறுவனங்கள் அனைத்தும் செபியால் (Securities and Exchange Board of India) அங்கீகரிக்கப்பட்டவை. நிறுவனங்கள் மட்டுமல்ல, நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு ஃபண்டும் செபியின் ஒப்புதல் பெற்ற பின்னரே புழக்கத்துக்கு வரமுடியும்.
5. மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நூறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்துள்ளது என்றும் அப்பங்குகளின் மொத்த மதிப்பு ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய் என்றும் வைத்துக் கொள்வோம். நிதி நிறுவனம் நடத்துவதற்கு பணம் வேண்டுமல்லவா? அதை அந்நிறுவனம் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணமாகப் பெறும் – இதை Expense Ratio என்பார்கள், அது ஒரு 5 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். கட்டணம் போக இருக்கும் நிகர தொகை ஒரு கோடி ரூபாய். அதை நிறுவனம் 10,000 பங்குகளாக பிரிக்கும். அப்படி பிரித்தால் ஒரு பங்கு அல்லது யூனிட்டின் மதிப்பு ஆயிரம் ரூபாய். இதுதான் அந்த ஃபண்டின் Net Asset Value (NAV)
Net Asset Value (NAV) ஆயிரம் ரூபாயாக இருக்கும் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலீடு செய்யும் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு யூனிட் கிடைக்கும். தங்கத்தின் விலை கிராமுக்கு 2500 ரூபாயாக இருக்கும் போது 10,000 ரூபாய்க்கு 4 கிராம் கிடைக்குமல்லவா, அது போலத்தான் இதுவும்.
5 ஆயிரத்துக்கு 5 யூனிட்கள் வாங்கிட்டீங்க. ஐந்தாண்டுகள் கழித்து ஃபண்டின் நெட் அசெட் வேல்யூ 700 ரூபாயாக குறைந்து விடுகிறது. அப்ப நீங்க உங்க 5 யூனிட்களை விற்றால் உங்களுக்கு 3500 ரூபாய் கிடைக்கும். அதாவது 1500 ரூபாய் நஷ்டம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு என் ஏ வி 2000 ரூபாயாக ஆகியிருந்தால் அவற்றை விற்கும் போது உங்களுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும். லாபமான 5000இல் Long Term Capital Gain போக 4500 ரூபாய் லாபம் கிடைக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், வாங்கும் போது யூனிட்டின் அன்றைய NAV கொடுத்து வாங்க வேண்டும் விற்கும் அன்று என்ன NAVயோ அந்த விலைக்கு விற்க வேண்டும். இதுதான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முறை.
6. மியூச்சுவல் ஃபண்டில் லாபத்துக்கு உத்தரவாதம் உண்டா?
நீண்டகால முதலீட்டில் மியூச்சுவல் ஃபண்ட்கள் நல்ல லாபம் கொடுத்துள்ளன என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதே உண்மை. மேலே சொன்ன மாதிரி வாங்கும் அன்றும் விற்கும் அன்றும் என்ன NAV உள்ளதோ அவ்விலைக்கே வாங்க / விற்க முடியும்.
7. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பாதுகாப்பானவையா?
இதற்கு பதில் நீங்கள் பாதுகாப்பு என்று எதை நினைக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.
நிதி நிறுவனங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுமா என்று கேட்டால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பு அரிதிலும் அரிது. அப்படி நடக்காமல் இருக்க மத்திய அரசின் செபி நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை வகுத்துள்ளது. லட்ச ரூபாய் முதலீடு செய்கிறேன். வட்டி மிகக் கம்மியா வந்தாலும் பரவாயில்லை, போட்ட முதல் துளி கூட கம்மியாகக்கூடாது அப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்கான்னு கேட்டா இல்லை என்பதே பதில்
8. மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிட்டர்னுக்கு உத்தரவாதம் இல்லை, பணம் இழக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்புறம் நான் ஏன் அதில் முதலீடு செய்ய வேண்டும்?
இதற்கு பதில் தெரிந்து கொள்ள ரிஸ்க் – லாபம் இவற்றுக்கிடையே உள்ள உறவை தெரிந்து கொள்ள வேண்டும். அதிக ரிஸ்க் உள்ள முதலீட்டில்தான் அதிக வளர்ச்சி கிடைக்கும். ரிலேட்டிவிலி கம்மி ரிஸ்க் கொண்ட முதலீடுகள் (உதாரணத்துக்கு வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் 1 லட்ச ரூபாய் வரை காப்பீடு உண்டு) விலைவாசியை விட அதிக வட்டி தருவதில்லை. நீண்ட காலத்துக்கு விலைவாசியை விட அதிக வளர்ச்சி வேண்டுமென்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும்.
6 முதல் 8 ஆண்டுகளில் விலைவாசி இரட்டிப்பாகும். உங்க வயசு 40, இப்ப குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் ஆகுது. ரிட்டையர் ஆகும் போது இதே லைஃப் ஸ்டைலுக்கு மாதம் 2 லட்ச ரூபாய் ஆகும். அப்ப நீங்க வேலைக்கும் போக மாட்டீங்க. ரிட்டையர்மெண்ட்ட்டுக்கு தேவைப்படும் பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் மட்டும் சேமிக்க உங்களால் முடியுமா? அப்படி முடியுமென்றால் மியூச்சுல் ஃபண்ட் மட்டுமல்ல வேறெந்த ரிஸ்கான முதலீட்டிலும் நீங்கள் பணம் போட வேண்டியதில்லை
9. மியூச்சுவல் ஃபண்டில் என்ன வகைகள் உள்ளன?
It is always wiser to put the money to work rather than leaving it idle. If you are keen on investing money in mutual funds which is indeed a very attractive idea in current times, here are the basics you need to know.
How to Invest in Mutual Funds?
Accumulating enough savings for our longer-term needs and contingencies is the most crucial step towards building a financially secure future. As we focus on generating savings, it is important that we put our savings to work. Keeping savings idle in a savings bank account may not fetch the desired returns. It is essential that we entrust the job of actively managing our investments to professionals and one of the ways to do the same is to invest in mutual funds. Before we invest in a mutual fund, we need to invest some time in basic groundwork.
The key elements we need to get right before searching for the right mutual fund to invest in being:
A) Define Investment Objective
The job of putting an investment objective in place requires us to primarily define our Investment Horizon and Risk Appetite.
Putting in place an investment horizon is the most crucial aspect of an investment strategy and also one of the primary steps. The horizon will define how long as an investor you are prepared to hold on to the investment without the need to liquidate it. The investment horizon is usually decided based on your cash flow needs over your anticipated life term. The longer the horizon you are prepared to have, you have a wider array of options to invest in.
In addition to defining an investment horizon, the other important aspect is defining your risk appetite. This generally represents your appetite in terms of dealing with potential uncertainties with regard to return on the potential investment. So, if you see your investments underperforming and delivering negative returns during any time period, it is essential that you remain invested and do not panic to liquidate.
To understand the potential risk of your investment decisions, it is wise to ask your mutual fund advisor to discuss the historical volatility in value witnessed in the asset class you are looking to participate. The risk tolerance of an investor is generally a function of his future earning capacity, his existing balance sheet strength as defined by existing ownership of more stable assets like house/land, and availability of insurance to tide over contingencies.
B) Get in Touch with a Mutual Fund Advisor
Once you have put in place an investment objective, get in touch with a mutual fund advisor and explain to him your investment objective and risk tolerance. Based on your objective, he will share with you the various mutual funds whose investment strategy aligns with your needs.
It is always wise to avoid a DIY (Do It Yourself) approach as there is nitty-gritty such as the tax implications, and whether or not the asset class that the mutual fund intends to invest in would serve your objectives, which only a seasoned professional can help on.
An advisor would guide you on the right blend of mutual funds that you need to own considering your investment objective and risk tolerance. There are a plethora of choices available when it comes to mutual funds and each one of them is different as they try to address various investment needs. There are mutual funds which invest entirely in government debt, corporate bonds or equities, and some look to invest in a blend of all of these.
An investor with a long investment horizon and reasonable risk appetite would be advised to invest largely in mutual fund schemes focused on equities. The mutual fund advisor will also guide you on the past performance of various mutual fund schemes which should guide you on your choice. The other aspects that need to be kept in mind while choosing a mutual fund being its asset under management, expense ratio, entry and exit load, and consistency of performance.
Mutual fund advisors, in addition to serving reliable advice also help you with the procedural aspects of completing the investment formalities. Once an investment has been done, they would keep sharing updates on the performance and advise if at all you need to consider a switch owing to expected volatility in the market.
Top Performing Mutual Funds to Invest in Indian Stock Market
Indian equities have given superior return than most asset classes over a longer investment horizon; hence it makes sense to participate in stock markets through mutual funds. The choice of mutual fund is largely determined by the quality of returns which is measured by consistency of beating the benchmark returns. Here we list the top mutual funds which have demonstrated the promise of delivering strong returns over a reasonable horizon.
Top Performing Mutual Funds to Invest in Indian Stock Market
SBI Magnum MultiCap Fund
Mirae Asset Emerging Blue chip Fund
L&T Tax Advantage Fund
DSP Blackrock Equity Opportunities Fund
Aditya Birla Sun Life Tax Relief 96
ICICI Prudential Blue chip Fund
ICICI Prudential Equity & Debt Fund
L&T India Value Fund
Source: https://economictimes.indiatimes.com/mf/analysis/best-mutual-funds-to-invest-in-2018/articleshow/62380757.cms
Which is Better — Investment in Stock Market or Investment in Mutual Fund Whether to invest directly in stock markets or invest through a mutual fund is a question that perplexes most investors and quite a few take the right decision only when they learn the lesson a tough way. In my view, the better choice is to opt for mutual funds route.
The choice is rather obvious as mutual funds employ seasoned professionals who work day in and day out to take the right investment decisions. Since mutual funds have scale (large pool of money to invest), they have access to all the resources to take better investment decisions. As individual investors, we neither have the time nor the resources to decide on which investments to make. In addition to taking the right investment decisions, it requires much greater effort to monitor the investments and business performance which only a professional can dedicate.
How to Increase your Wealth by Investing in Stock Market / Banks / Govt Security Bonds
If we wish that our hard earned savings are able to generate enough return that it outpaces the rate of inflation, it is essential that our savings are put to work. Inflation is a monster that eats away into our savings and lowers its effective purchasing power. To ensure savings add to our financial strength and hence our wealth, they should be deployed effectively that it generates a return that is at least greater than the inflation rate.
Stock markets and government bonds are investment avenues that allow us to grow our savings annually. Stock markets and government security bonds are investment avenues which when carefully blended for investment can promise returns that align with our investment objectives. Corporate bonds will yield fixed guaranteed returns, while stock markets can help you reap the rewards in form of extraordinary returns driven by improving corporate earnings led by growth in the economy. India, as we know, is expected to be the fastest growing economy globally in the coming years.
So, if you want your money to grow but don’t have the time to manage it, investing in mutual funds makes great sense. Get in touch with a mutual fund advisor to discuss the funds that best matches with your investment needs.
10 Investment Lessons from Vijay Kedia
Vijay Kedia,is one of India’s most successful stock market investor who created a wealth of over Rs 300 Cr starting from Rs. 35,000. Vijay Kedia is a common man with an uncommon intelligence.
Vijay Kedia is an inspiration for many investors who are seeking success from the stock market.
Vijay Kedia, born in a family of stockbrokers, entered the stock market at 18 years after his father passed away in 1978.
His entry in the stock market was due to compulsion as he has to support his family business.For the next 11 years, he traded in Kolkata. He was making money sometimes and losing sometimes but not earning enough from trading.
Vijay Kedia started as a trader but soon realized the potential of long term investment.
In 1990, he came to Mumbai and switched to long-term investing based on company fundamentals.
He did not have much money to spare. He stayed in rented house and changed placed multiple times.He made a good gains during in next 2 years and bought an own house in Mumbai. He was on his way to becoming a successful investor.
Over the next 25 years he has created a wealth in excess of Rs 300 crores.
Some of his lessons for successful investing are:
It was a great opportunity to see him in person and learn from his experience.
This was a part of the Annual Bullet Proof Investing seminar organized by Tamil Nadu Investors Association.
சின்ன சேமிபு பெரிய லாபம்!
ஏலச் சீட்டில் ஜெயிக்கும் ரகசியங்கள்!
சீட்டு கட்டி பணம் சேர்ப்பது நடுத்தர வீட்டுக் குடும்பத்தினரின் மாத பட்ஜெட்டில் தவறாமல் இடம் பெறும் விஷயமாக மாறிவிட்டது. மகளின் திருமணச் செலவு, மகனின் படிப்புச் செலவு, பிஸினஸ் விரிவாக்கம் என ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பலரும் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
வங்கியில் அல்லது தனிநபர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி தருவதைவிட சீட்டு கட்டுவதன் மூலம் எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்பது பற்றி பார்க்கும் முன், சீட்டு கட்டுவதைப் பற்றி பொதுவான சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.
பல வகை சீட்டுகள்!
நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு என பல வகையான சீட்டுகள் உண்டு. நகைச் சீட்டில் நாம் கட்டும் பணத்துடன் கூடுதலாக ஒருமாத தவணை பணத்தை நகைக் கடைகள் கொடுக்கும். இப்படி சேர்க்கும் பணத்தை எந்த நகைக் கடையும் பணமாகத் தராது. நகையாகதான் வாங்கிக்கொள்ள முடியும்.
தீபாவளி, பொங்கல் சீட்டு என்பவை ஏதாவது ஒரு பண்டிகையின்போது தொடங்கப்படுகிறவை. இந்த சீட்டில் சேருகிறவர்களுக்கு தீபாவளியின்போது பட்டாசு, பண்ட பாத்திரங்கள், இனிப்பு வகைகள் பரிசாக அளிக்கப்படுகின்றன.
குலுக்கல் சீட்டு என்பது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கும் பலரில் ஒருவரை குலுக்கல் மூலம் தேர்வு செய்து, அவருக்குப் பணம் தருவது. ஒருமுறை குலுக்கலில் தேர்வாகிறவரின் பெயர் அடுத்த குலுக்கலில் இடம் பெறாது. இந்த முறையில் ஆரம்பத்தில் நமக்கு பணம் கிடைத்தால் மட்டுமே லாபம். ஆனால், குலுக்கலில் நம் பெயர் முதலில் வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், இது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
ஏலச் சீட்டு!
மேற்சொன்ன சீட்டு முறைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது ஏலச் சீட்டு. பத்து, பதினைந்து, இருபது என பலரும் ஒரு குழுவில் சேருவார்கள். பத்தாயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை சீட்டின் மதிப்பு இருக்கும். பத்து பேர் கொண்ட பத்தாயிரம் ரூபாய் ஏலச் சீட்டு எனில், முதல் மாதம் 500 ரூபாயிலிருந்து சீட்டை ஏலம்விட ஆரம்பிப்பார்கள். இந்த ஏலத்தில் பங்குகொள்கிறவர்கள் தங்களின் தேவையைப் பொறுத்து சீட்டை எடுப்பார்கள். உதாரணமாக, 500, 1,000, 2,000 என கேட்டுக் கொண்டே செல்வார்கள். இருப்பதில் அதிகமாகக் கேட்கிறவர் யாரோ அவருக்கே அந்த மாதத்திற்கான சீட்டுப் பணம் தரப்படும்.
ஒருவர் 10,000 ரூபாய் சீட்டை 6,000 ரூபாய்க்கு எடுக்கிறார் எனில் மீதமுள்ள 4,000 ரூபாய் கசடு என அழைக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு 30 ரூபாய் கமிஷன் என பத்தாயிரத்துக்கு ரூ.300 சீட்டு நடத்துபவர் எடுத்துக்கொள்வார். 4,000 ரூபாயில் 300 ரூபாய் போக 3,700 ரூபாயை பத்து பேருக்கும் பிரித்தால் வரும் 370 ரூபாயை, அந்த மாதச் சீட்டு தொகையான 1,000 ரூபாயிலிருந்து கழித்து, மீதி 630 ரூபாயைக் கட்ட வேண்டும். இதுதான் ஏலச் சீட்டின் அடிப்படை.
ஏலச் சீட்டில் ஆரம்பத்தில் குறைவான தொகைக் கட்டவேண்டும். நடுவில் கொஞ்சம் அதிகமாகவும், கடைசி மாதங்களில் கிட்டத்தட்ட முழு தொகையையும் கட்ட வேண்டியிருக்கும்.
வட்டியா? சீட்டா?
மாதச் சம்பளக்காரர்கள், பிஸினஸ் செய்பவர்களுக்கு எப்போது பணம் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. திடீரென பணம் தேவைப்படும்போது வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கும்போது எவ்வளவு சதவிகிதம் வட்டி என்று பார்க்க முடியாது. உதாரணமாக, ஒருவர் 50,000 ரூபாயை 48 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக 2,000 ரூபாய் கட்டவேண்டும். சுமார் 12 மாதம் இந்த வட்டியைக் கட்டினால்கூட 24,000 ரூபாயை நாம் இழக்க வேண்டியிருக்கும்
வங்கிக் கடன் பெட்டரா?
இப்போது பல வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்குகின்றது. இந்த கடனுக்கு வங்கிகள் 16 முதல் 22% வரை வட்டி வசூலிக்கிறது. தனிநபர்கள் வசூலிக்கும் வட்டியைவிட இது மிகவும் குறைவு என்பதால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 50 ஆயிரம் ரூபாயை 16 சதவிகித வட்டி விகிதத்தில் வங்கியில் கடன் வாங்கினால் மாதமொன்றுக்கு 800 ரூபாய் வட்டியாக கட்டினாலே போதும். ஓராண்டு காலத்திற்குக் கட்டினால்கூட அதிகபட்சம் 9,600 ரூபாய் கட்டினால் போதும். ஆனால், அசல் நிலுவையில் இருக்கும்.
ஏலச் சீட்டில் எப்படி?
இதையே ஏலச் சீட்டில் எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக 45,000 ரூபாய், பதினைந்து மாதங்கள், பதினைந்து நபர்கள் கொண்ட சீட்டில் கடைசி மாதத்தில் எடுத்தால் கிடைக்கும் தொகை 45,000 ரூபாய், அதாவது முழுத் தொகை. நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உதாரணத்தில் இதற்கு நீங்கள் கட்டவேண்டிய தொகை 35,800 ரூபாய்தான். அதாவது, கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு லாபமாக கிடைக்கும். ஏலச் சீட்டின் நடுவில் எடுத்தாலும் நீங்கள் திரும்பச் செலுத்தும் தொகை தனிநபர், வங்கி வட்டியோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். ஆனால், ஏலச் சீட்டின் ஆரம்பத்திலேயே பணத்தை எடுத்தால் மிகக் குறைந்த அளவு பணமே கிடைக்கும். இப்படி செய்வதால் நமக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்பதையும் மறக்கக்கூடாது.
இப்படி பல நன்மைகள்
எப்படி நம்புவது?
தனிப்பட்ட நபர்கள் நடத்தும் சீட்டில் சேரும்முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என தஞ்சையில் சீட்டு நடத்தும் ஒரு நபரிடம் கேட்டோம்.
''சீட்டு நடத்தும் நபரை நம்பித்தான் நாம் பணத்தைக் கட்டுகிறோம். எனவே, அவரே உங்கள் பணத்திற்கு முழுப் பொறுப்பு. அவரைப் பற்றி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் நன்கு விசாரித்துவிட்டு, திட்டத்தில் சேர்வது அவசியம். சீட்டு நடத்தும் நபர் உங்களுக்கு அதிகபட்சம் ஐந்து வருடங்களாவது தெரிந்தவராக இருக்கவேண்டும். உங்கள் பகுதியில் அல்லது வீட்டுக்கு அருகில் புதிதாக வரும் நபர்களிடம் சீட்டு போடாதீர்கள். சீட்டு நடத்தும் நபர்களுக்கு அசையாச் சொத்துக்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் நடத்தும் சீட்டில் சேராமல் இருப்பது நல்லது. திடீரென வீட்டைக் காலிசெய்து போய்விட்டால் சிக்கிக்கொள்வோம்'' என்று எச்சரித்தார் அவர்.
''அலுவலகத்தில் சீட்டு நடத்துபவர் எனில், அவர் நிரந்தரப் பணியில் இருப்பவராக இருந்தால் நல்லது. வேலைக்குப் புதிதாக வந்த நபரிடம் சீட்டு போடுவதைத் தவிர்ப்பது நல்லது'' என்று சொல்கிறார் அனுபவஸ்தர் ஒருவர்.
அவசரத் தேவைக்கு வட்டிக்கு கடன் வாங்க நினைப்பவர்கள் சீட்டின் ஆரம்பத்தில் ஏலம் எடுத்தால் வட்டித் தொகை லாபமாகும். சேமிப்பு அடிப்படையில் சீட்டில் சேருபவர்கள் சீட்டின் இறுதி மாதங்களில் எடுக்கும்போது கசடு குறைவாகதான் போகும். இதனால் முழுத் தொகை கிடைக்கும். வட்டி கட்டுவதைவிட சீட்டு கட்டிவிடலாம் என நினைப்பது சரியான விஷயம்தான்.
ஏலச் சீட்டு திட்டம் சிறப்பானது தான் ஆனால் அதில் ஸ்ரீராம் சிட்ஸ் போன்ற பதிவு பெற்ற நிறுவனங்களில் சேர்ந்தால் சிறந்த சேமிப்பாகவும் நமது பணத்திற்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
சீட்டின் சிறப்பு அம்சங்கள்
வட்டி விகித கணக்கீடு (தோராயமாக)
சீட்டின் மதிப்பு | - Rs.5,00,000/- |
மாதத் தவணை | - Rs.10,000/- |
சீட்டின் காலம் | - 50 மாதங்கள் |
கிடைக்கக்கூடிய பரிசுத்தொகை | - Rs.3,00,000 |
செலுத்தும் நிகரத்தொகை | - Rs.394338/- |
எதிர்பார்க்கும் மொத்த கசறு | - Rs.105662/- |
அதிகம் செலுத்தும் தொகை | - Rs.94338/- |
வட்டி விகிதம்
94338/300000*12/48"100=7.86%